Sunday, 21 April 2013

சிறுமி பலாத்காரம்:தூக்கிலிட கோரிக்கை


புதுடில்லி : டில்லியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குற்றவாளியான மனோஜ்குமாரின் மாமியார் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்து மீளாத மனோஜ் குமாரின் இளம் காதல் மனைவி அர்ச்சனா தேவியும், தனது கணவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் மனோஜின் குடும்பத்தாரை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment