கோவை: அண்ணன் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த சித்தப்பா மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் அற்புத ராஜ் ( 40 ). இவரது அண்ணன் மகளிடம் (வயது 17), செக்ஸ் ரீதியாக பேசுவது, செல்போனில் செக்ஸ் படம் காண்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் அற்புதராஜ் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அற்புத ராஜை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment