
பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில் உள்ள செயிண்ட் சைரஸ் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஆசிரியர், மாணவன் படிப்பில் தவறு செய்ததால் கோபம் அடைந்து முகத்தில் குத்தியுள்ளார்.
பொலிசார் இவரை இடைநீக்கம் செய்யக்கூறி வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் பொலிசாருடன் இணைந்து குழந்தைகள் சேவை ஆலோசகர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இவர் இன்னும் சில வாரங்களில் ஒய்வு பெற போகிறார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment