தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, வீட்டில் தனியாக இருந்த, 75 வயது
மூதாட்டியை, கற்பழித்த, 26வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடிமாவட்டம்,சாத்தான்குளம், கலுங்குவிளை, சித்திரை மனைவி
அன்னத்தாய்,75. நேற்றுமுன்தினம், இவர், வீட்டில் தனியாக இருந்தபோது, இவரை,
அதேபகுதி, தேவபிச்சை மகன் எத்தலின் ராஜா,26, வீடு புகுந்து கற்பழித்தார்.
அன்னத்தாய் புகாரில், எத்தலின் ராஜாவை, சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment