Sunday, 19 May 2013

முதலிரவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்

தேனிலவை படம் பிடித்து விற்பன��
எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவி சந்தைக்கு சென்ற போது அந்நிய ஆண் ஒருவர் அநாகரீகமான முறையில் தொட்டுள்ளார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்தே நிர்வாணமாக கணவனும் மனைவியும் தேனிலவில் மகிழ்வுற்றதை கணவன் படம்பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் அப்பெண் பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். பினனர் அத்தம்பதியின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த கணவன் மறைவான கெமரா மூலம் மனைவியுடனும் வேறு பல பெண்களுடனும் படுக்கையை பகிhந்து கொண்டதனை படம்பிடித்த 223 வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment