காரைக்குடியில் அடிக்கடி பொதுகூட்டம் நடத்தி முஸ்லிம்களை விமர்சித்த காவி கும்பலுக்கு பதிலாடி கொடுக்கும் முகமாக காரைக்குடியில் சுதந்திரப்பொதுக்கூட்டம் எற்பாடு செய்யப்பட்டது.அப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலளார் முகமது யூசுப் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் இஸ்லாம் எப்படி எல்லாம் மனிதநேயத்தை பேண சொல்கிறது விரிவாக விவரித்தார் அடுத்து பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் முஸ்லிம்கள் சுதந்திரந்திரத்திற்க்காக எவ்வாறு பாடுப்பட்டர்கள் அப்படி பாடுப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை இன்று மீடியாக்களும் பத்திரிக்கைகள் எவ்வாறு அவதூறு பரப்புகிண்றனா என்று விவரித்தார்
Monday, 19 August 2013
காவிகளுக்கு பதிலாடி கொடுத்த காரைக்குடி பொதுக்கூட்டம்
காரைக்குடியில் அடிக்கடி பொதுகூட்டம் நடத்தி முஸ்லிம்களை விமர்சித்த காவி கும்பலுக்கு பதிலாடி கொடுக்கும் முகமாக காரைக்குடியில் சுதந்திரப்பொதுக்கூட்டம் எற்பாடு செய்யப்பட்டது.அப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலளார் முகமது யூசுப் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் இஸ்லாம் எப்படி எல்லாம் மனிதநேயத்தை பேண சொல்கிறது விரிவாக விவரித்தார் அடுத்து பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் முஸ்லிம்கள் சுதந்திரந்திரத்திற்க்காக எவ்வாறு பாடுப்பட்டர்கள் அப்படி பாடுப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை இன்று மீடியாக்களும் பத்திரிக்கைகள் எவ்வாறு அவதூறு பரப்புகிண்றனா என்று விவரித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment