Friday, 23 August 2013

அமெரிக்காவில் ஆபாச சினிமாவில் நடிக்கும் முக்கிய நடிகைக்கு எய்ட்ஸ்.



அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சான்பெர்மெண்டோ என்ற இடத்தில் ஆபாச சினிமா படங்கள், சட்டத்துக்கு உட்பட்டு தயாரிப்பது வழக்கம். இங்கு தயாராகும் ஆபாச படத்தில் நடித்த முக்கியமான நடிகை ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆபாச சினிமா உலகம் கால வரையின்றி மூடப்பட்டது. அந்த குறிப்பிட்ட நடிகையுடன் ஆபாச படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கும் நோய் தாக்கி இருக்குமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள். அந்த நடிகர்கள் அனைவரும் அவசர அவசரமாக மருத்துவமனைகளுக்கு சென்று தங்களுக்கு எய்ட்ஸ் தாக்கியுள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றனர். பல நடிகர்களுக்கு எச்.ஐ.வி நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆபாச படவுலகம் முற்றிலும் முடங்கியது.

No comments:

Post a Comment