
அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜோய் மோரிஸ் (வயது 39) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஜோய் மோரிஸின் கணவர் ஹனி மோர்ஸி அறிவியில் ஆசிரியராக உள்ளார். இவர் நியுயார்க்கில் உள்ள குரோவர் லிளிவ்லேண்ட் குயின்ஸ் உயர் நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி கூட ஆசிரியையாக உள்ளார். இவர் 2 வது முறையாக கைது செய்யபட்டு உள்ளார். இவர் மீது 16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
எடை குறைக்க வந்த ஒரு மாணவருடன் தகாத உறவுவைத்து இருந்ததாக ஏற்கனவே இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமினில் வெளியே இருந்தார். தற்போது 16 வயது மாணவன் ஒருவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமினில் விடுதலை செய்யபட்டு உள்ளார்.
உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் மாணவ்ர்களுடன் நெருக்கமாக பழகுவதும் அவர்களுக்கு செக்ஸ் தகவல்களை மொபைலில் அனுப்புவதும் இவரது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment