Saturday, 31 May 2014

அழைத்ததோ விருந்துக்கு… ஆனால் மாணவர்களுடன் கசமுசா


விருந்துக்கு அழைத்து 3 மாணவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ் என்ற பள்ளியில்ல் பணிபுரியும் ஆசிரியை எலன் நிமிக் (29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
எலன், தனது வீட்டில் நடந்த ஒரு பார்ட்டிக்கு தனது வகுப்பு மாணவர்களை அழைத்து உள்ளார். பார்ட்டிக்கு பல மாணவர்கள் சென்று உள்ளனர் அதில் 3 மாணவர்களுடன் அவர் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு 17 வயதும், ஒரு மாணவருக்கு 18 வயதும் ஆகிறது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை அதிரடியாக தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகியான பிரைன் பேண்டன் கூறியதாவது, ஆசிரியை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியையை தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை நிரந்தர நீக்கம் செய்வோம் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment