பிரான்ஸில் உள்ள பள்ளியில் ஆடவர்கள் குட்டை பாவடைகள் அணிந்து விநோதமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
பிரான்ஸின் நாண்டஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் உள்ள ஆடவர்கள் குட்டை பாவடைகள் அணிந்து பெண்களின் பாலியல் கொடுமை மற்றும் சமத்துவமின்மை எதிராக விநோத பிராசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 9ம் திகதி அன்று பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை கல்விதுறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டபின் மாணவர்கள் இவ்வாறு அணிந்து வந்துள்ளனர். இந்த பிரசாரத்துக்கு "Lift the skirt" என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் அணிய மறுத்த மாணவர்கள்,”I m fighting against sexism.are you?” என்ற வாக்கியத்தை, தங்கள் ஆடையில் அணிந்து இந்த பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த விநோத பிரசாரத்தில் மாணவர்கள் மட்டுமின்றி சில ஆண் ஆசிரியர்களும் ஈடுபடவுள்ளனர்
No comments:
Post a Comment