Saturday, 30 August 2014

அமெரிக்காவின் தலைமை இந்த உலகத்திற்கு மிகவும் அவசியம்: ஒபாமா





தற்போதைய சூழலில் அமெரிக்காவின் தலைமை இந்த உலகுக்கு மிகவும் அவசியம் என்றும் ரஷியா சீனா உட்பட எந்த ஒரு நாடும் தங்களுக்கு போட்டியே அல்ல என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்

நியூயார்க்கில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது;- இந்த உலகம் எப்போதும் அசுத்தமாக உள்ளது என்பதுதான் உண்மை. மக்களின் கஷ்டங்களை நாம் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறோம். 

நல்ல செய்தி என்னவென்றால் அமெரிக்காவின் தலைமை எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதய சூழலில் மிகவும் அவசியம்.. நமக்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஒரு போட்டியாளர்களே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment