ஜேர்மன் நாட்டு மக்கள் தற்கொலை செய்து கொள்வதில் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையில் 611 பேர் அடங்குவர். இதில் 268 நபர்கள் ஜேர்மனி நாட்டவர். மேலும் 126 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
23 முதல் 97 வயது வரை உள்ள தற்கொலை செய்து கொண்டவர்களில், 60 சதவிதம் பேர் பெண்கள் என்றும் பெரும்பாலாக நோயாளிகளே இந்த விபரீத முடிவினை எடுக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறு நிகழும் தற்கொலைகளை தடுக்க புதிய சட்டம் வரும் என பலர் எதிர்பார்க்கின்றனர்
No comments:
Post a Comment