Tuesday, 26 August 2014

குடிபோதையால் இளைஞருக்கு நேர்ந்த கெதி


பிரான்ஸ் நாட்டில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்திருந்ததால் ரயில் மேலேறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் மது அருந்திவிட்டு வீடு செல்லும் போது இரயில் தடத்தில் விழுந்துள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்து 600மீ தூரத்தில் விழுந்துகிடந்த அவர்மீது மணிக்கு 77 கி.மீ வேகத்தில் வந்த ரயில் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இளைஞரின் கைபேசியை வைத்து அடையாளம் கண்டபோதும், இறந்தவரின் காதலி கை கடிகாரம் மற்றும் சாவிகளை வைத்து இளைஞரை அடையாளம் காண்பித்துள்ளார்

No comments:

Post a Comment