
பாங்காக்கில் உள்ள புத்த கோவில் ஒன்றில் துறவியாக இருந்தவர் சனன் கம்சிரீடீங். 65 வயதான இவர், கோவிலுக்கு வந்த 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கற்பழித்தார்.சிறுமி அளித்த புகாரின் பேரில் புத்த துறவி மீது பாங்காக் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு அவருக்கு 51/2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
No comments:
Post a Comment