Thursday, 10 July 2014

அடங்காத ரத்த தாகம்? சீனாவில் பிரபலமாகும் மனித ரத்த பானம்


சீன உணவு. உலகில் மிகச் சிறந்த உணவாக சீன உணவையே போற்றப்படுகிறது. இந்த உணவைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என கூறப்படுகிறது. வாராஸ்யமான உணவு வகைகளை சமைப்பதில் சீனர்கள் அதி நேர்த்தியானர்வகள் ஆனால் சில சமயம் அவர்கள் உண வகைகள ந்மக்கு பயத்தையும் , வாந்தியையும் கொடுக்கும்.

ஆசியாவில் குறிப்பாக சீனாவில் புது புது வகையான உணவு பொருட்களும் குளிர்பானங்களும் அறிமுகமாகும் தற்போது மனித ரத்த  பானம் அறிமுகமாகி உள்ளது.  சீன நகர வணிக சந்தைகளில் தற்போது புதிதாக ரத்த பான பைகள் நிரப்பி விற்கபடுகின்றன.வித்தியாசமான சுவை கொண்ட  ரத்த வகைகலான ஏ,பி.ஓ அல்லது ஏப் வகை ரத்த பான பைகள் விற்பனையாகின்றன. 

சீனாவின் லியோனிங் மாகாணத்தில்  சீனாவின் முதல் ரத்த பான பைகள் விற்கபட்டது.காபி  மற்ற பானங்கள் போல் தறபோது இதுவும் பிரபலமாக உள்ளது. இந்த பானம்  மிகவும் வித்தியாசமாக் இருப்பதாக இந்தை குடித்தவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இதை பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் படபடக்கவைக்கிறது.

No comments:

Post a Comment