Monday, 10 February 2014

மும்பையில் பிக்பாக்கெட் பெண்கள் 40சதவீதம்


மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை சிறந்த தொழில்நகரமாக இருந்து வருகிறது.இங்கே இன்னொரு தொழில் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதில் பிக்பாக்கெட் அடிப்பதில் பெண்கள் 40 சதவீத பெண்கள் உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் அளிக்கிறது.அதாவது பஸ்,ரயில் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்களில் பெண்கள் பிக்பாக்கெட் அடித்து விடுகின்றனர்.ஆண்களிடம் கூட.இவ்வாறு இங்கு பி்க்பாக்கெட் அடிப்பதில் 40சதவீதம் பெண்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சி ரிப்போர்

No comments:

Post a Comment