தமிழகத்தில், குறிப்பாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் தங்கியிருந்து வேலைபார்க்கும் வெளிமாநிலத்தவர்களால் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. ஏற்கனவே வடமாநில கொள்ளையர்கள் சென்னை நகருக்குள் புகுந்து வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த 5 வடமாநில கொள்ளையர்களையும் போலீசார் சுட்டுத்தள்ளி தீர்த்துக்கட்டினார்கள். அதன்பிறகு வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியம் முடிவுக்கு வந்தது.
தற்போது, அதே வடமாநில கட்டிட தொழிலாளிகளால், என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையும் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலையாளிகளை தூக்கில் போடவேண்டும் என்று கேளம்பாக்கம், சிறுசேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment