Tuesday, 1 July 2014

செல்போனை சோதனையிட வாரண்டு அவசியம்


சந்தேகிக்கப்படும் ஒருவரின் செல்போனில் சோதனை நடத்த போலீசார் வாரண்டு பெற வேண்டும் என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்க அரசியல் சட்டப்படி, மற்ற சொத்துகளுக்கு உள்ள பாதுகாப்பு உரிமை, செல்போன்களுக்கும் உண்டு என்றும், எனவே, அதை தேவையின்றி சோதனைக்கோ, பறிமுதலுக்கோ உட்படுத்தக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment