பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றச் செயலில் இந்தியாவில் ஆந்திரா முதல் இடத்தில் இருப்பதாக தேசிய கிரைம் ரிக்கார்டு சிரோ நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
தெலுங்கானா பிரிவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த 2013–ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.
2013–ம் ஆண்டு மட்டும் 32,809 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது. சிறுமிகள் பாலியல் கொடுமை வழக்கு 770 பதிவானது பாலியல் கொலை வழக்குகள் 87 பதிவாகி உள்ளது.
இந்த வகையில் இந்தியாவிலேயே ஆந்திரா முதல் இடத்தில் இருந்தது தெரிய வந்தது.
சூதாட்டம் வழக்குகளில் ஆந்திரா 2–வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சூதாட்டம் தொடர்பாக 21,498 வழக்குகள் பதிவாகி உள்ளது.
மோசடி தொடர்பாக 14,810 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் ஆந்திரா 3–வது இடத்தை பிடித்துள்ள
No comments:
Post a Comment