Tuesday, 1 July 2014

நூடுல்ஸ்சுக்காக தகராறு: கொலை செய்து மனித இருதயத்தை தின்ற வாலிபர்


ஹபே மாகாணத்தில் உள்ள சூஷூ பகுதியை சேர்ந்தவர் யுல் லியோ (48). இவர் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் அருகே போ துஆன் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்.  யுல் லியோ விடம் வாலிபர் ஒரு கப்  நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார்   கேட்டார். அதற்கு லியோ மறுத்து விட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த போ துஆன் அவருடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியால் லியோவின் குரல் வளையை போ து யான் அறுத்து விட்டார். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவரது மார்பை பிளந்து இருதயத்தை எடுத்து கடித்து சாப்பிட்டார். இதனால் உணவு விடுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் போது  துஆனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment