ஆண்டுக்கு ஒரு லட்சம் தற்கொலைகள்
புதுடில்லி: தற்கொலைகள் குறித்த ஒரு அரசு அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை 21.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment