Thursday, 3 July 2014

மகளாக கருத்த்ப்படும் செல்சியா கிளின்டனின் மகள் இல்லை


மெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளின்டனுக்கும். ஹிலாரிக்கும் பிறந்தவர் செல்சியா என்று கருதப்பட்டுவந்தது. ஆனால், செல்சியாவின் தந்தை கிளின்டன் அல்ல என்றும், செல்சியாவின் உண்மையான தந்தை முன்னாள் மேயரான வெப்ஸ்டர் ஹப்பல் என்றும், கிளின்டனிடம் உதவியாளராக பணியாற்றிய நிக்கோலஸ் என்பவர் தெரிவித்து இருக்கிறார். 

ஹிலாரி, வக்கீல் தொழில் நடத்திய போது அவருடன் வக்கீல் தொழில் நடத்திய ஹப்பலுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு காரணமாக பிறந்தவர் செல்சியா என்றும், இதனை கிளின்டனே ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

No comments:

Post a Comment