நாக்பூர்: அமெரிக்க தூதரக உயரதிகாரி, பீட்டர் ஹாஸ் கூறியதாவது: குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின் நடந்த கலவரத்தை தொடர்ந்து, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, விசா அளிப்பதற்கு, அமெரிக்கா அனுமதி மறுத்தது. தற்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு விசா அளிக்கப்படுமா என, கேட்கப்படுகிறது. இது தொடர்பான, அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில், தற்போது எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினா
Tuesday, 29 October 2013
மோடிக்கு விசா அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
நாக்பூர்: அமெரிக்க தூதரக உயரதிகாரி, பீட்டர் ஹாஸ் கூறியதாவது: குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின் நடந்த கலவரத்தை தொடர்ந்து, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, விசா அளிப்பதற்கு, அமெரிக்கா அனுமதி மறுத்தது. தற்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு விசா அளிக்கப்படுமா என, கேட்கப்படுகிறது. இது தொடர்பான, அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில், தற்போது எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment