மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 25–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை மேலிடம் அறிவித்தது. இதில் அகர் தொகுதியில் போட்டியிட மாள்வியா என்பவர் டிக்கெட் கேட்டு இருந்தார்.
சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment