Tuesday, 12 November 2013

ஓரினச் சேர்க்கையில் அதிக ஆர்வமுடையவராக ஓபாமா இருந்ததாக அவரது பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

Click Here
Click Here


நியூ யார்க்: மாணவனாக இருந்தபோது 'கொக்கைன்' மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக ஆர்வமுடையவராக ஓபாமா இருந்ததாக அவரது பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமா தனது பள்ளிக் காலத்தில் தகாத உறவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து தேவையில்லாத போதைப் பழக்கவழக்கங்களில் சிக்கியிருந்ததாக அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த மியா மேரி போப் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது....
பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment