அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், பாலுறவில் ஈடுபட மறுத்த அவரது காதலரின் ஆணுறுப்பை கடித்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளதென
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
19 வயதான கிரிஸ்ல் ஹரிஸ்ஸன் என்ற பெண்ணே காதலரின் ஆணுறுப்பை கடித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, ஹரிஸனும் அவரது காதலருமான ஜெப்ரி வில்கின்ஸன் என்பரும் கட்டில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஹரிஸன் பாலுறவில் ஈடுபட விரும்பம் தெரிவிக்க அதனை மறுத்துள்ளார் அவரது காதலன்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸன் காதலரின் ஆணுறுப்பை கடித்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் கடந்த வாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் வைத்திய சிகிச்சைபெற்றுள்ளார். ஆனால் இதற்கு
No comments:
Post a Comment