Friday, 24 May 2013

பாதியில் உடைந்த பாலம், தண்ணீருக்குள் வாகனங்கள்


அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளை இணைக்கும் பிரத்யேக பாலமொன்று இடிந்து விழுந்ததில் அதன்மேல் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் பாலத்தின் கீழ் இருந்த நதியில் விழுந்தன. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்ககிட் நதியின் மீது நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலம் உள்ளது. இதன் ஒரு பகுதி, திடீரென இடிந்து விழுந்ததால், பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தண்ணீருக்குள் விழுந்தன.

No comments:

Post a Comment