முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் பலரை நீங்கள் பார்த்திருக்க கூடும்: இது ஒரு அரிய மரபணு குறைபாட்டு நோய். இதற்கு
முன்னர் இவ்வாறு பல ஆண்கள் பெண்கள் உலகில் வாழ்ந்துள்ளார்கள்: இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சீனாவைச்சேர்ந்த 4 வயதான ஒரு சிறுமியை தாக்கியுள்ளது இந்த அரிய நோய்.
உடல் எங்கும் முகம் எங்கும் உரோமங்கள். ஜிங்இ ஜிங் எனப்படும் இக்குழந்தைக்கு 2 வயது முதல் உரோமங்கள் வளரத்தொடங்கியுள்ளது.
எனினும் அவ்வேளையில் டாக்டர்களால் சந்திரசிகிச்சை செய்ய முன்வரவில்லை. சிறிய வயது என்பதால் ஆபத்தானது என கருது டாக்டர்கள் சிகிச்சையை தள்ளிப்போட்டதாக தெரியவருகிறது.
எனினும் தற்போது சிறுமிக்கு 4 வயதாகின்றமையால் சந்திரசிகிச்சை செய்து முகத்தில் வளர்ந்துள்ள மேலதிக உரோமங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment