குர்கான்: டில்லி அருகே உள்ள குர்கான் நகரில், 23 வயது பெண்ணை, ஓடும் காரில், இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, சாலையோரம் வீசி சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.தனக்கு நன்கு பழக்கமான, ஆண் நண்பர்கள் இருவருடன், காரில் சென்ற அப்பெண்ணை, ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்து, சாலையோரம் வீசி சென்றுள்ளனர். பலாத்காரம் செய்தவர்கள் மீது, அந்தப் பெண், போலீசில் புகார் செய்துள்ளார்; வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment