குதூகலமாக தொடங்கி கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 3 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார். மலர் கண் காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில், 20 அடி உயரமும், 8 அடி அகலத்திற்கு லில்லியம் மலர்களை கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
R1754
No comments:
Post a Comment