Friday, 3 January 2014

புதுடில்லியில் குற்றம் : 40 சதம் அதிகரிப்பு



புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் கடந்த 2012-ம் ஆண்டை காட்டிலு்ம் 2013-ம்ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என புதுடில்லி போலீ்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கற்பழிப்பு வழக்கை பொறுத்த வரையில் 129 சதவீதமாக உள்ளது.கடந்த 2012-ம் ஆண்டில் மொத்த குற்றவழக்குகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 479 ஆகஇருந்தது. அவை 2013-ம் ஆண்டில் 73 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒரு கற்பழி்ப்பு புகார் பதிவு செய்யப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment