லண்டன்:
நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் ‘பைத்தியம்’ பிடித்தவர்கள் தான் என்ற்பலர்
சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள்
உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக
வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு
ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள்
என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள்
கலந்து கொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம்
உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை
வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர்.
நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, ‘சுய சிகிச்சை’ முறையாக அவர்கள் பயன்படுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

- See more at:
http://www.thoothuonline.com/%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#sthash.rAjrOQG3.dpuf
No comments:
Post a Comment