Thursday, 23 January 2014

பேஸ்புக் பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை

பு
துடில்லி : தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது ராணுவம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற பயம் காரணமாக ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரும், கப்பற்படை அதிகாரி ஒருவரும் சாட்டிங் மூலம் ராணுவ ரகசியங்கள் குறித்து பேசியதாக வெளியான தகவலை அடுத்த அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றியே இந்திய ராணுவமும் இந்த தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment