தனக்கு வயிற்றுவலி வந்திருப்பதாகக் கருதி
அவர் கூறியபிறகு, அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.தனக்குப்
பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.தாயும்
சேயும் நலமாக இருக்கிறார்களாம்.
இத்தாலியில்
கன்னிகாஸ்திரீ ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக இத்தாலிய ஊடகங்கள்
கூறுகின்றன.இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியில் இந்த சம்பவம்
நடந்திருக்கிறது. எல் சால்வடோரைச் சேர்ந்த இந்த 32 வயது கன்னிகாஸ்திரீ,தான்
கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார்.

- See more at:
http://www.thoothuonline.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8/#sthash.nqhk7i0B.dpuf

No comments:
Post a Comment