புதுடில்லி : லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்து நாட்டின் பெரு நகரங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், 44 சதவீதம் பேர் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். வேட்பாளரை பொருத்து ஓட்டளிக்கப்படும் என 27 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment