ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும் மொத்த
குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த இனப்பெருக்க சதவீதம் மூலம்
கணக்கிடப்படுகிறது. 2005-ஆம் ஆண்டு 2.8 ஆக இருந்த குஜராத் மாநில சதவீதம்
2011-ஆம் ஆண்டு 2.4 ஆக குறைந்ததாக மாதிரி பதிவு அமைப்பு அளித்துள்ள
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அதே காலக்கட்டத்தில் தேசிய சராசரி முறையே
2005-ஆம் ஆண்டு 2.9 இலிருந்து 17.2 சதவீதம் குறைந்து 2011-ஆம் ஆண்டு 2.4
சதவீதமானது.
மகப்பேறு மரண சதவீதம் தேசிய அளவில் 29.9
சதவீதம் குறைந்தபோது குஜராத்தில் 23.75 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
லட்சம் குழந்தைகள் பிறக்கும்போது மரணிக்கும் அன்னைகளின் எண்ணிக்கை 2004-06
கால அளவில் குஜராத்தில் 160 ஆக இருந்தது. 2010-12-ஆம் ஆண்டிலோ 122 ஆக
உள்ளது.ஆனால், குழந்தை மரண எண்ணிக்கை 2005-ஆம் ஆண்டு 54 ஆக இருந்தது.
2012-ஆம் ஆண்டு 38 ஆக குறைந்து 29.63 சதவீதம் குறைவை பதிவுச் செய்துள்ளது.
ஆனால், இது தேசிய சராசரியை விட அதிகமாகும்
என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கிராமீய சுகாதார திட்டத்தின் படி
தாய்-சேய் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் கட்டமைப்பு மாநிலத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
கர்ப்பம் தரித்த அன்று முதல் பதிவுச்
செய்த 42, 17, 965 கர்ப்பிணிகளும், 30,73, 905 குழந்தைகளும் இந்த
கட்டமைப்பின் கண்காணிப்பில் உள்ளனர்.
மகப்பேறு மரண சதவீதம்:மோடியின் குஜராத் தேசிய சராசரியை விட பின் தங்கியுள்ளது!
7 Jan 2014
அஹ்மதாபாத்: மொத்த
இனப்பெருக்க சதவீதமும் (Total Fertility Rate), மகப்பேறு மரண சதவீதமும்
(Maternal Mortality Rate) குறைப்பதில் மோடியின் குஜராத் தேசிய சராசரியை
விட பின்தங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள்
சுட்டிக்காட்டுகின்றன.

No comments:
Post a Comment