
புதுடெல்லி: ‘‘பத்து தலைகள் கொண்ட ராவணனை, ஆர்எஸ்எஸ் அமைப்பு நினைவுபடுத்துகிறது’ என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், காஷ்மீர் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அலுவலகத்தின் மீது ‘இந்து ரக்ஷா தள்’ என்ற இந்து அமைப்பை சேர்ந்த 40 பேர் தாக்குதல் நடத்தினர்.இது பற்றி டிவிட்டர் இணையதளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment