
ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்று 9 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவர் இன்னும் குடியேறவில்லை. அங்கு பேய்கள் நடமாடுகின்றன என்று பரவலாக நம்பப்படுவதுதான் அதற்கு காரணம்.
ஜப்பான் போருக்கு முன்பு வாழ்ந்த சில முக்கிய பிரமுகர்களின் ஆவி, அங்கு உலவுவதாக கருதப்படுகிறது. எனவே, தனது குடும்ப இல்லத்திலேயே தங்கிக்கொள்ள பிரதமர் ஷின்சோ முடிவு செய்துள்ளார். அங்கிருந்து பிரதமர் அலுவலகம், 15 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது. இருப்பினும், அங்கிருந்து தினமும் பிரதமர் அலுவலகத்துக்கு சென்று வர ஷின்சோ அபே தீர்மானித்துள்ளார். பேய் பீதி, அவரை அந்த அளவுக்கு ஆட்டிப் படைத்துள்ள
No comments:
Post a Comment