
சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாசி அல்-கைபாரி என்பவர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்ததுடன் எரித்து கொலை செய்துள்ளார்.
இந்த குற்றத்திற்காக அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 58 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment