Friday, 30 August 2013

செக்ஸ் ஆசையை கூட்ட ஹிட்லர் செய்த அறுவறுப்பான செயல்கள்



சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தன்னுடைய செக்ஸ் ஆசையை கூட்டுவதற்காக அறுவறுப்பான காரியங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியின் டாக்குமெண்டரி படத்திலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஹிட்லருக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன.
அவருக்கு Parkinson's என்ற நோய் இருந்துள்ளது, இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செக்ஸ் ஆசையும் குறைவாகவே இருந்துள்ளதால், இதனை அதிகரிக்க அறுவறுப்பான செயல்களை செய்துள்ளார்.
இதற்காக கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். ஆம்பிடமைன் ஹார்மோன் மருந்தை பயன்படுத்தியுள்ளார்.
இவரது மருத்துவர் தியோடர் மோரலின் அறிவுரைப்படி, பல்வேறு மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் காளை மாட்டின் விந்தையும், எலி விஷத்தையும், பற்களைக சுத்தம் செய்ய எண்ணெயையும் குடித்துள்ளார்.
அத்துடன் தனது இளம் மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பல்வேறு ஊசிகளையும் போட்டு வந்துள்ளார்.
இந்த ஊசி மருந்துகள்தான் ஹிட்லரை முரட்டுத்தனமான, வெறிபிடித்த மனிதராக மாற்றி பல ஆயிரம் யூதர்களைக் கொல்லக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment