Tuesday, 11 June 2013

மத சார்பற்ற நாட்டில் பூமி பூஜை





மதுரை: மதுரை மத்திய சிறை வளாகத்தில், பெண்களுக்கு தனிச் சிறைக்கான பூமி பூஜை, இன்று காலை ஏ.டி.ஜி.பி., திரிபாதி தலைமையில் நடக்கிறது. மதுரை உட்பட தென் மாவட்டங்களில், குற்ற வழக்குகளில், "ரிமாண்ட்' செய்யப்படும் பெண் கைதிகள், விசாரணை கைதியாக கிளைச் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். முக்கிய வழக்கு அல்லது தண்டனை என்றால், திருச்சி பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால், காலதாமதமும், பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, "தென் மாவட்டங்களுக்கென, மதுரையில் பெண்கள் சிறை அமைக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை தொடர்ந்து, இன்று, மதுரை சிறை வளாகத்தில், கண்காணிப்பாளர் பங்களா பகுதியில், கட்டுமான பணி துவங்குகிற

No comments:

Post a Comment