வாஷிங்டன்: ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெஞ்சு நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது என்பது அமெரி்க்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இருப்பினும் உலகில் உள்ள அர்ஜென்டைனா, பெல்ஜியம், பிரேசில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நெதர்லாந்து , நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா மற்றும் சுவீடன் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுளளது. எனவேஅ தன்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Wednesday, 26 June 2013
ஓரினச்சேர்க்கை திருமணம் அமெரிக்கா அங்கீகாரம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment