Wednesday, 26 June 2013

இனி நோயை கண்டுப்பிடிக்க ஒரு சொட்டு ரத்தம் போதும்.




மனித உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிய ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சொட்டு ரத்தத்தை வைத்தே ஒரு மனிதரின் உடலில் என்னென்ன நோய்கள் உள்ளது என்பதை கண்டறியும் கருவி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

பொதுவாக மனித உடலில் ஏற்படும் நோயினைக் கண்டுபிடிக்கவே ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு சொட்டு ரத்தம் போதும். அதிக அளவில் எடுத்து வீணாக்க தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானிகள் ரிஜினால்டு பார்ரோ மற்றும் அலோகிக் கர்னவால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment