ஓசூரில் கர்நாடக பல்கலைக் கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்த மாணவியின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மோசமாக ரௌடி போல் நடந்து கொண்ட ஆசிரியர் மற்றும் 4 மாண்வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார் சந்தியா கமல் (வயது 22), டற்போது தேர்வு நடைபெற்றுவருகிறது.
இதற்காக ஓசூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. அவருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத மாணவி சந்தியா கமல் 19ஆம் தேதி ஓசூர் வந்தார். அப்போதுதான் சில மாணவர்களும் ஆசிரியர் போல் தெரிந்த ஓருவரும் அவரது ஆடைகளைப் பிடித்து இழுத்து அசிங்கமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். ஆனால் மாணவி தரப்பிலிருந்து புகார் எதுவும் இல்லாததால் போலீசார் இவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனால் நேற்று மாணவி சந்தியா கமல் போலீஸில் அதிகாரபூர்வமாக புகார் செய்தார்.

No comments:
Post a Comment