ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், தனியார் தங்கும் விடுதியில், வாடிக்கையாளர்களின் அந்தரங்க செயல்களை, ரகசிய வீடியோ கேமராவில் படம் பிடித்த விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டான்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன், திலிப்குமார், 23. ஜெய்ப்பூரில், தனியார் தங்கும் விடுதியில், மேலாளராக இருந்தான். விடுதி அறைகளில் உள்ள, "டிவி' செட் - டாப் பாக்ஸ்களில், ரகசிய கேமராவை மறைத்து வைத்து, வாடிக்கையாளர்களின், அந்தரங்கங்களை படம் பிடித்து வந்துள்ளான். இது, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், திலிப்குமார் பணியிலிருந்து விலகியதால், புதிய ஆள், அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர், விடுதி அறைகளை சரிபார்த்த போது, திலிப்குமாரின் தில்லுமுல்லு தெரிய வந்தது.இதையடுத்து, விடுதி உரிமையாளர், போலீசில் புகார் கூறினார். ரகசிய கேமராக்களையும், மெமரி கார்டுகளையும், போலீசார் பறிமுதல் செய்து, திலிப்குமாரை கைது செய்தனர்.
Friday, 14 June 2013
அந்தரங்க செயல்களை, ரகசிய வீடியோ கேமராவில் படம் பிடித்த விடுதி மேலாளர்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், தனியார் தங்கும் விடுதியில், வாடிக்கையாளர்களின் அந்தரங்க செயல்களை, ரகசிய வீடியோ கேமராவில் படம் பிடித்த விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டான்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன், திலிப்குமார், 23. ஜெய்ப்பூரில், தனியார் தங்கும் விடுதியில், மேலாளராக இருந்தான். விடுதி அறைகளில் உள்ள, "டிவி' செட் - டாப் பாக்ஸ்களில், ரகசிய கேமராவை மறைத்து வைத்து, வாடிக்கையாளர்களின், அந்தரங்கங்களை படம் பிடித்து வந்துள்ளான். இது, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், திலிப்குமார் பணியிலிருந்து விலகியதால், புதிய ஆள், அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர், விடுதி அறைகளை சரிபார்த்த போது, திலிப்குமாரின் தில்லுமுல்லு தெரிய வந்தது.இதையடுத்து, விடுதி உரிமையாளர், போலீசில் புகார் கூறினார். ரகசிய கேமராக்களையும், மெமரி கார்டுகளையும், போலீசார் பறிமுதல் செய்து, திலிப்குமாரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment