Sunday, 12 May 2013

இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை


இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் உயர்கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி

ஏழ்மை நிலையில் உள்ளகல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும்பிளஸ் 2பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி

மருத்துவம்பொறியியல்கற்பித்தல்நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு

தேர்வாகும் மாணவர்களுக்கு மே மாதம் 29ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்இதில் தேர்வானால் உதவித் தொகை வழங்கப்படும்.
Scholarship : இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை
Course : 
Provider Address : இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்
Description :  http://www.irf.net/iis/scholarship.pdf

1 comment:

  1. please mention the name of the website were to download the application form for the entrance exam.

    ReplyDelete