கல்வித் தகுதி
ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும் . பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும் . உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும் .
உயர்கல்வி
மருத்துவம், பொறியியல் , கற்பித்தல் , நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் .
இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு
தேர்வாகும் மாணவர்களுக்கு மே மாதம் 29 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் . இதில் தேர்வானால் உதவித் தொகை வழங்கப்படும் .
Scholarship : | இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை |
Course : | |
Provider Address : | இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் |
Description : | http://www.irf.net/iis/scholarship.pdf |
please mention the name of the website were to download the application form for the entrance exam.
ReplyDelete