Friday, 17 May 2013

டீன் எஜ் பருவத்தினர் மூளைச் செயல்பாடுகள் குறித்த ஆய்வு


பதின்பருவ வயதினரின் மூளை செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளும் ஒரு ஆழ்ந்த ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

14லிருந்து 24 வயது வரையிலான 300 பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், அவர்களது தன்னுணர்வான மற்றும் உணர்ச்சிகரமான நடத்தை எப்படி அவர்கள் வயதாகும்போது மாறுகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் மூளை இயக்க நுட்பங்களை அவர்கள் அடையாளம் காண முற்படுவார்கள்.

சில பதின்பருவத்தினர் ஏன் அவ்வப்போது 'உம்'மென்று இருக்கிறார்கள், பிறகு அந்த மனோநிலையிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவு

No comments:

Post a Comment