Friday, 17 May 2013

வயிற்றில் வளரும் குழந்தையை அழகிப் போட்டியில் சேர்த்த தாய்


பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்னும் பிறக்காத, தனது வயிற்றில் வளரும் குழந்தையை குழந்தைகளுக்கான அழகிப் போட்டியாளர்களில் ஒருவராக சேர்த்துள்ளார். 26 வயதான ஜென்னி ஒலிவர் எனும் இப்பெண் தற்போது 7 மாத­ கர்ப்பிணியாக உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள குழந்தைகளுக்கான அழகிப் போட்டியில் தனது வயிற்றில் வளரும் குழந்தையையும் போட்டியாளர்களுக்கான பட்டியலில் இணைத்துள்ளார் ஜென்னி

No comments:

Post a Comment