ஆய்வுகளின்படி உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் பெண்களின் வருமானத்தைக் கொண்டே நடக்கின்றன. ஆப்பிரிக்காவில் 82 சதவீதம் பெண்களும், ஆசியாவில் 60 சதவீதம் பெண்களும் தென்அமெரிக்காவில் 45 சதவீதம் பெண்களும் சம்பாதித்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment